மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் சம சுதந்திரம் அடைவதோடல்லாமல் உயர்ந்த நிலைமையையும் அடைய ஆசைப்படுவது ஒவ்வொரு ஜீவனின் சுபாவமாகும். அப்படியிருக்க, உன்னுடைய சமத்துவத்திற்கு நானும் பிரயத்தனப்படமாட்டேன். நீ பிரயத்தனப்பட்டால் அதையும் ஒழிப்பதற்கு நான் பிரயத்தனப்படுவேன் என்று சொல்வது சமத்துவ மனித தர்மமாகுமா?
- குடிஅரசு, தலையங்கம், 13.12.1925
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக