ஞாயிறு, 16 ஜூலை, 2017

மொழிப் பிரச்சினைக்குத் தீர்வு


மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான் இருக்கிறது. சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வருகின்ற காலம் வரை இந்திக்கே நாம் முன்னுரிமை தந்து நமது வசதிக்காக ஆட்சி மொழியாக்கிக் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். நிறுவனர்  கோல்வாக்கர்  (Bunch of Thoughts -_ அத்தியாயம்பக்கம் 113)

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக