மக்களை மக்கள் எந்தக் காரியத்திற்கு ஆக வேண்டுமானாலும் மன்னிக்கலாம்; இணங்கலாம்; ஆனால், அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிதானாலும், அது மன்னிக்க முடியாததாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வதென்னவென்றால், எந்தக் காரியத்திற்கிணங்கினாலும், ஒத்துழைத்தாலும், அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாக ஒத்துழைக்கக் கூடாதென்றே வேண்டிக் கொள்கின்றேன். மேலும், இதே கட்டுரையில் அறிவைக் கெடுப்போர் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள். -_ தந்தை பெரியார் (விடுதலை, 4.4.1968)
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக