பார்ப்பனர்களுக்கென்று பிறவிக் குணம் உண்டு. எதுகொண்டு சாத்தினாலும் அந்த ஜென்மங்கள் திருந்தப் போவதில்லை. தினமலர் (13.6.2009) ஒன்பதாம் பக்கத்தில் ஒரு கார்ட்டூன்.
பெண்கள் மசோதா உள் ஒதுக்கீடுடன் வரவேண்டும் என்று லாலு சொல்லுவதை மறைத்துவிட்டு, லாலுவை மாட்டின்மீது சவாரி செய்து வருவதுபோலப் படம் போட்டுள்ளது. லாலு என்றால் உடனே பார்ப்பனர்களுக்கு ஞாபகத்துக்கு வருவது மாடுதான் - அதாவது லாலுவின் ஜாதியைக் காட்ட வேண்டும் என்கிற பார்ப்பனக் கொழுப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடும் ஒருமுறை லாலு பால் கறப்பதுபோல ஒரு படம்போட்டு தன் அரிப்பைத் தீர்த்துக் கொண்டது. பொருளாதார நிபுணர் ஆர்.கே. சண்முகம் அவர்களை செக்குமாடு கார்ட்டூன் போட்டு அவர் பிறந்த ஜாதியை (செட்டியார்) கூறிக் கொச்சைப்படுத்தவில்லையா, ஆனந்தவிகடன்?
சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளமாட்டான் என்று டாக்டர் டி.எம்.
நாயர் சும்மாவா சொன்னார்!இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடும் ஒருமுறை லாலு பால் கறப்பதுபோல ஒரு படம்போட்டு தன் அரிப்பைத் தீர்த்துக் கொண்டது. பொருளாதார நிபுணர் ஆர்.கே. சண்முகம் அவர்களை செக்குமாடு கார்ட்டூன் போட்டு அவர் பிறந்த ஜாதியை (செட்டியார்) கூறிக் கொச்சைப்படுத்தவில்லையா, ஆனந்தவிகடன்?
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக