சப்ஜட்ஜுகள் முன்சீப்கள் அய்.ஏ.எஸ். அய்.சி.எஸ். கல்வி இலாகா
பார்ப்பனர் 16 28 19+5 44 151
கிறிஸ்தவர் 14 28 1 6 62
மலையாளி 11 27 3+2 12 50
முஸ்லீம் 9 21 - - 24
ஷெட்யூல்டு
வகுப்பினர் 1 - - - 6
தமிழர் 20 52 6+2 2 89
வெள்ளையர் - - +2 2
ஆந்திரர் 2
கன்னடியர் 2 - - 3
73 158 29+11 69 382
100-க்கு 3 பேரே உள்ள பார்ப்பனர் நீதித்துறையில் 20 சதவிகிதமும், உயர் அதிகாரிகள் பதவியில் 60 சதவிகிதமும் கல்வித் துறையில் 50 சதவிகிதமும் பதவி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக