மிதவாதியான திரு.வி.கவே மனம் புழுங்கும் அளவில் ராஜாஜி பார்ப்பனர் உணர்வோடு நடந்து கொண்டார். எவ்வளவுப் போர்வையைப் போட்டு மூடினாலும் பார்ப்பனர்களின் பூணூல் குணம் முண்டியடித்துக் கொண்டுதானே மேலே எழுந்து நிற்கிறது.
சென்னைக்கு வந்த காந்தியாரை 1.2.1946 அன்றுதான் முதன் முதலாக ம.பொ.சி.
காந்தியாரைச் சந்திக்கிறார். திருவாளர் சி. ராஜகோபாலாச்சாரியார் ம.பொ.சி.யை அழைத்துச் சென்று காந்தியாரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றார். அந்த ம.பொ.சி.யைக் காந்தியாரிடம் அக்ரகாரத் தலைவர் ராஜாஜி எப்படி அறிமுகப்படுத்தினார் தெரியுமா? கள் இறக்குவோர் சமூகத்தைச் சேர்ந்தவர் இவர் என்று அறிமுகம் செய்து வைக்கின்றார்
(ஆதாரம்: தமிழ்நாட்டில் காந்தி - பக்கம் 918)
எதிலும் ஜாதி பார்க்கும் குணம் ஆச்சாரியாரைச் சார்ந்தது.
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக