ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஜாதி ஒழியக் கூடாது ஆச்சாரியார்


ஜாதி முறை ஒழியவேண்டுமென்று பலர் குறை கூறுகிறார்கள். அதை ஒழிக்க முடியாது. இதை நன்கு யோசித்துத்தான் நம் முன்னோர்கள் வர்ணாசிரம முறையை வகுத்துள்ளார்கள். அதன்படி அவர்கள் தங்கள் முறைக்கேற்றவாறு நடந்து மக்களுக்குத் தொண்டு புரிய வேண்டும்.

(கரூரில் ஆச்சாரியார் 29_-1_-1961 இல்)

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக