தென் இந்தியாவிலுள்ள பிராமணர் ஒரு வகுப்பாராகவே இருந்துகொண்டு, தமிழைத் தாழ்த்தி அடக்கியும் சமஸ்கிருதத்தை ஆதரித்து உயர்த்தியும் வருகின்றனர் எனவும், சென்னை அண்ணாமலை என்னும் இரு பல்கலைக்கழகங் களிலும் பிராமணர் வலுத்த கட்சியாயிருந்து அத்துணை பலமாகத் தமிழுக்குத் தடை செய்துவருவதால், தமிழர்கள் தங்கள் தாய்மொழியின் நிலையை உயர்த்துவதற்கு ஒன்றுமே செய்யமுடியாதவராய் இருக்கின்றனர். பார்ப்பனர்களில் ஒருசிலர் தமிழுக்கு நீங்காத கடும் வைரிகளாக இருக்கின்றனர் என்று தம்மிடம் சாமிநாதய்யரவர்கள் சொன்னார் என்று வருந்தி கூறியமை செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 47 பரல்
9 இல் காண்க!
(உ.வே.
சாமிநாத அய்யர் இவ்வாறு பண்டிதமணி மு.
கதிரேசன் செட்டியாரிடம் கூறிய செய்தியை செந்தமிழ்ச் செல்வி இதழில் (ஏப்ரல் 1974) தெரிவிப்பவர் அவ்விதழ் ஆசிரியர் திரு. வ. சுப்பையா)
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக